உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

நெல்லை: குடும்பத்தின் வருகை; புத்தாடை, இனிப்பு – காப்பகத்தில் நெகிழ்ச்சியான தீபாவளி!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால், குடும்பத்தைப் பிரிந்து காப்பகத்தில் வசிப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தால்? அப்படியொரு மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தது திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் R-SOYA அறக்கட்டளையின் மனநலக் காப்பகம். மனநலப் பாதிப்புகளால் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து காப்பகத்தில் வசிக்கும்…