உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பதவி விலகத் தயார் : ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த தேர்தலுக்குச் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நேற்று (07) இடம்பெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இந்த மக்கள் இருக்கும் வரையில் தேசிய மக்கள் சக்திக்கு அடக்குமுறைச் சட்டங்கள் தேவையில்லை. மக்கள் இல்லையென்றால், அடக்குமுறைகளைப் பயன்படுத்த...