Maalaimalar
டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீராங்கனை விலகல்
நம்பர் 1 வீராங்கனையான எலினா ரிபாகினா பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரவமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா…