Samayam Tamil
யார் இந்த பஸ்தார் வீரர்கள்? நக்சலைட்கள் ஒடுக்கப்பட்ட மண்ணில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதிக்கு நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்த பகுதியில் ஒரு காலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் பெரிதாக இருந்த நிலையில், அவர்களை ஒடுக்க பஸ்தார் வீரர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.