Samayam Tamil
ரஜினிகாந்த்: பட்டு வேட்டி, சட்டையில் ஜம்முனு வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன தலைவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்க அவரின் போயஸ் கார்டன் பங்களா முன்பு குவிந்தார்கள் ரசிகர்கள். தனக்காக வந்த ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார் சூப்பர் ஸ்டார்.