Samayam Tamil
6 மாதத்தில் 2,993 டெண்டர்கள் ரத்து: தவெக ஆட்சியில் அதிரடி நடவடிக்கை - அரசு சொல்லும் காரணம் என்ன?
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 2,993 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.