Puthiya Thalaimurai
நெதன்யாகுவுக்கு அடுத்த அதிர்ச்சி : முக்கிய முடிவை எடுத்த இஸ்ரேல் அதிபர்.. நடந்தது என்ன?
கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது. அதிக இடங்களில் வென்ற கூட்டணி என்ற காரணத்தால் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) நெதன்யாகுவை முதலில் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என…