Daily Thanthi
இரண்டாவது நாளிலும் குறையாத வரவேற்பு... 'சீன்' பட வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை, இதுவரை இந்தியாவில் ரூ.45.75 கோடியும், வெளிநாடுகளில் ரூ.35.75 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்த வசூல் ரூ.81.50 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய…