IBC Tamil
காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தம்
கொட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் (OIC) கடமையாற்றிய பெண் பிரதம காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிகாவல்துறை மா அதிபர் சமிக்க விக்ரமசிங்க இந்த இடைநிறுத்தல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான குத்தகை தவணைப் பணத்தைச் செலுத்தியமைக்கான நிதி மூலங்களை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே வருணி...