Vikatan
Ranbir Kapoor: "நடிப்பை விட்டு விலகுகிறேனா!?" - தெளிவுபடுத்திய ரன்பீர் கபூர்
நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ராமாயணா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்திருக்கிறார்கள். Ramayana - Part 1 சமீபத்தில் பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில், திரைப்படம் இயக்கும் ஆர்வம் குறித்தும், தனது நடிப்பு வாழ்க்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில், "அடுத்த 2 முதல் 3…