Daily Thanthi
தாவூத் இப்ராகிமை புகழும் வாசகங்கள்: கேரள பஸ்சை சிறைபிடித்த இந்து அமைப்பினர்
பெங்களூரு, கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமொக்காவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் தாதாவான தாவூத் இப்ராகிமை கொண்டாடும் வகையிலும், புகழும் வகையிலும் 'தாவூத் ரைஸ் ஆப் எ டான்' போன்ற வாசகங்கள் பெரிதாக எழுதப்பட்டிருந்தன. இதை தற்செயலாக கவனித்த அப்பகுதி இந்து ஆதரவு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். உடனடியாக அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். தேசதுரோக செயலை…