Daily Thanthi
பொங்கல் ரிலீஸுக்கு தயாராகும் அருள்நிதி நடித்த `டிமான்டி காலனி 3’
சென்னை, 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘டிமான்ட்டி காலனி’ அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம்…