உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இந்தியாவில் நெருக்கடி நிலை; இந்திராகாந்தி செய்தது தவறு - சோனியாகாந்தி

‘Belonging: A Journey of Love’ எனப் பெயரிடப்பட்டுள்ள சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்புத்தகத்தில், தனது இளமைக்காலம் தொடங்கி, ராஜீவ் காந்தியுடனான காதல் வாழ்க்கை மற்றும் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் வரை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி. இந்தச்சூழலில் தான், இந்தப் புத்தகம் குறித்து ஆங்கிக ஊடகம் ஒன்றிற்கு சோனியாகாஅந்தி…

பிற தளங்களில் இதே செய்தி