உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொரியா ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தென்கொரிய வீராங்கனை

கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் தென்கொரியாவின் ஆன் சே-யங் சாம்பியன் பட்டம் வென்றார். கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென்கொரியாவில் உள்ள யோசு நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் தென்கொரியாவின் ஆன் சே-யங், ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ஆன் சே-யங் முதல் செட்டை 21-12 என வென்றார். இதற்கு பதிலடியாக ஜப்பான் வீராங்கனை 2வது செட்டை 21-15 என கைப்பற்றினார். வெற்றியாளரை…