உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மதுரையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது

மதுரை: ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார், வேலூர் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனார். மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரவு, பகலாக போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை…