உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சவுதி சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம் : உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்சலாகே நிலூகா ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, அவர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...