Samayam Tamil
தீபாவளி பரிசு: சோன் பப்டி கொடுத்த கார்ப்பரேட் கம்பெனிகள்- ரூ.1 லட்சம் அள்ளி கொடுத்த சூரத் ஜவுளி கடை முதலாளி
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பில் போனஸ் தொகை வழங்கப்பட்டால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்ப்பதுண்டு. இந்த சூழலில் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு ஒரு லட்ச ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார்.