உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தாயாரின் ஆதரவு மனநிம்மதி தரும்... வார ராசிபலன்: நவம்பர் 08 முதல் 14 வரை...!

இந்த வார ராசிபலன் மேஷம் மேஷம் ஏழாமிடத்தில் சூரியன், சந்திரன், புதன் இருப்பதால் கூட்டாண்மை, ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு கிடைக்கும். ஐந்தாமிடத்தில் கேது, குரு இருப்பதால் முயற்சிகள் வெற்றி பெறும். பதினொன்றாமிட ராகு வருமான வாய்ப்புகளை அதிகரிப்பார். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்…