Daily Thanthi
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 464 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா ஏ
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 146 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான ஸ்கோரைப் பெற்றுத் தந்தனர். ஜெய்ஸ்வால் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 138 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2…