உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் இடையே ஒப்பந்தம் - 60 ஆண்டுகால நீர்மின் திட்ட சர்ச்சைக்கு தீர்வு

புது டெல்லி: பக்ரா மற்றும் பியாஸ் நதிகள் மீதான 60 ஆண்டு கால சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கண்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே 20 ஆண்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பக்ரா மற்றும் பியாஸ் நதிகள் தொடர்பாக சுமார் 60 ஆண்டுகளாக சர்ச்சை நிலவியது. இது நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகவும் சிக்கலான மாநிலங்களுக்கு…