உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நக்சலிசம் ஒழிக்கப்பட்ட முதல் தீபாவளி; பிரதமர் மோடி பெருமிதம்

ராய்ப்பூர், நாட்டில் நக்சலிசம் ஒழிக்கப்பட்ட முதல் தீபாவளி இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீபாவளி இந்து மத பண்டிகையான தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாலையே குளித்து, புத்தாடை உடுத்தி, கோவில்களுக்கு சென்று கடவுள்களை வழிபட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புப்படையினருடன்…