Indian Express Tamil
நாள் முழுக்க வேலை செஞ்சும் எதுவும் முடியலையா? நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் அலுவலகப் பணிகள், குடும்பப் பொறுப்புகள், தனிப்பட்ட தேவைகள் என ஒவ்வொருவருக்கும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. ஆனால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவற்றை சரியான நேரத்தில் செய்து முடிப்பதுதான் பலருக்கும் சவாலாக உள்ளது. சிலர் நாள் முழுவதும் வேலை செய்தாலும் முக்கியமான பணிகளை முடிக்க முடியாமல் தவிப்பார்கள். இன்னும் சிலர் கடைசி நேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கெல்லாம் முக்கியமான காரணங்களில் ஒன்று நேரத்தை முறையாகத் திட்டமிடாமல் இருப்பதுதான். ஒரு நாளைக்கு அனைவருக்கும் கிடைப்பது 24 மணி நேரம் மட்டுமே. அந்த நேரத்தை எப்படிப்…