Daily Thanthi
“எல்லா இலக்கணத்திலும் பொருந்தி வாழும் என் சகோதரர்” - சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சென்னை, கமல்ஹாசன், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் பிறந்தநாள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான செந்தமிழன் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாம் தமிழர் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கவிதை நடையில் வாழ்த்திய…