Maalaimalar
நமக்கு தீபாவளி தெரியும், இது என்ன தேவ தீபாவளி?
வழக்கமான தீபாவளிப் பண்டிகை முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு, கார்த்திகைப் பவுர்ணமி அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் புனித நகரான காசியில் ஒரு பேரதிசயம் நிகழ்கிறது. அதுவே 'தேவ தீபாவளி. மனிதர்கள் மட்டுமல்லாமல், முப்பத்து முக்கோடி தேவர்களும் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடி, இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது. சிவபெருமான் சிவபெருமான் அரக்கன் திரிபுராசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாளை, தேவர்கள் கொண்டாடிய…