உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 ஆண்டு கால ‘மெகா’ ரீசார்ஜ் திட்டம்: அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையில் 524 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய மொபைல் மற்றும் முன்னணி டிஜிட்டல் இணைப்பு சேவை வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ , நீண்டகால பயனர்களுக்காக தற்போது ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகளுக்கான அன்லிமிட்டெட் கனெக்டிவிட்டி வசதி கொண்ட பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், தொலைத்தொடர்பு துறையிலேயே முதன்முறையாக 3…