Indian Express Tamil
ஆவடி விமானப்படை பள்ளி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க
சென்னை ஆவடியில் இயங்கி வரும் விமானப்படை பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். TGT (Computer Science) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor’s Degree in Computer Application (BCA) (Computer Science/ IT) OR BCA OR B.E. or B. Tech (Computer Science/ IT) OR M. Sc. (Computer Science/ IT) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 21 வயது முதல் 50 வயதிற்கு உட்…