Dinamani, Cinema
சொகுசு கார் வாங்கிய நடிகை சான்வி மேக்னா!
நடிகை சான்வி மேக்னா தன் முதல் காரை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சான்வி மேக்னா. அப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து டக் டக், பியார் பிரேம கல்யாணம் திரைப்படங்களில் நடித்தார். நடனத்தில் திறமை கொண்ட இவர் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். சாய் அபயங்கரின் விழி வீக்குறா ஆல்பம் பாடலில் நடித்து கவனம்…