உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோவை பெரியார் நூலகத்தை தொடர்ந்து அண்ணா, கலைஞர் நூலகங்களிலும் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் புகார்

சென்னை: கோவை பெரியார் நூல​கத்​தைத் தொடர்ந்து சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கம் மற்​றும் மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​திலும் புத்​தகங்​கள் கொள்​முதலில் ஊழல் குற்​றச்​சாட்​டுகள் எழுந்​துள்​ளன. கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் கோவை​யில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறி​வுல​கம் நூல​கம் பிரம்​மாண்​ட​மாக கட்டி முடிக்​கப்​பட்​டது. ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில் நீண்ட நாட்களாக அந்த நூல​கம் திறக்​கப்​பட​வில்லை. இந்…