உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: கலாநிதி மாறன் சொத்து போக காவ்யா சொத்துமதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமோ?

அப்பா கலாநிதி மாறனிடம் ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்து இருக்க அது போக மகள் காவ்யா மாறனிடம் மட்டுமே பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது. காவ்யா மாறனின் சொத்துமதிப்பு ரூ. 409 கோடி ஆகும்.