Puthiya Thalaimurai
அவசரமாக அயோடின் மாத்திரைகள் வழங்கும் ஈரான்.. 3வது உலகப்போர் அச்சமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தற்போது ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, அணுசக்தி நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு சுமார் 1.8 லட்சம் அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும்…