Daily Thanthi
ஜூனியர் ஆசிய கோப்பை - பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய அர்ஜுன் ராஜ்புத்... 208 ரன்கள் குவிப்பு
அல் அமெராத், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அர்ஜுன் ராஜ்புத் சதமடித்து அசத்தியுள்ளார். பேட்டிங் 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இன்று நடைபெறும் 8-வது லீக்…