Thanthi TV
Kodaikanal | Road Accident | கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்த மினிவேன் - 8 பேர் காயம்
Kodaikanal | Road Accident | கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்த மினிவேன் - 8 பேர் காயம் #Dindigul #Kodaikanal #RoadAccident #TNPolice திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில், வனப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானல் 12 மைல் சுற்றுலாத் தலங்களில் பணிபுரியும் 8 ஊழியர்களை பணிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது…