Hindu Tamil Thisai
“2 ஆண்டு பணி நீட்டிப்புக்குப் பிறகு அக்னி வீரர்கள் நிரந்தரமாக்கப்பட வாய்ப்பு” - ராஜ்நாத் சிங்
பாக்தோக்ரா: “இரண்டாண்டு பணி நீட்டிப்புக்கு பிறகு, அனைத்து அக்னிவீரர்களும், அவர்களின் விருப்பம் மற்றும் தேர்வு அளவுகோல்களுக்கு உட்பட்டு, நிரந்தர வீரர்களாக பணியில் சேரத் தகுதி பெறுவார்கள்” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாக்தோக்ராவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங், “ அக்னி வீரர்கள் தங்களின் இரண்டாண்டு கால பணி நீட்டிப்பை முடித்த பிறகு, அனைவரும்…