Maalaimalar
டோரதி திரைப்படத்தின் பின்னணி காட்சிகளை பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
டோரதி திரைப்படத்தின் பின்னணி காட்சிகளை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம், 2026 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மதுரையில் 1990 களின் முற்பகுதியில் நடக்கும் சம்பவங்களான சாதி பிரிவினைகள், ஆணாதிக்க சமுதாயம்…