Daily Thanthi
மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்- எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் வேண்டுகோள்
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை…