Nakkheeran
அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்ற 4 எம்.எல்.ஏக்கள்; விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மீண்டும் விசாரணை நடத்த உள்ளார். கடந்த மே 13 அன்று நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் விதியை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதில், 21 எம்.எல்.ஏக்கள் மீதான புகார் திரும்பப் பெறப்பட்டது. எனினும், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 பேரி…