Daily Thanthi
எல்.கே. அத்வானிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்
சென்னை, பாரத ரத்னா எல்.கே. அத்வானிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக மாநிலத்தின் பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மூத்த அரசியல் ஆளுமை பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவராகவும், கட்சியின் தேசிய தலைவராக பலமுறை பொறுப்பு வகித்தவராகவும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியாகவும்…