உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அவர்களே பாம் வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம்: அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்

திமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பது நகைச்சுவைச் செய்தியில் தான் வர வேண்டும். அவர்களே பாம் வைப்பார்களாம். அப்புறம் அவர்களே போய் எடுப்பார்களாம். இதெல்லாம் நசைச்சுவை செய்தியில் தான் எடுத்து கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் மீது அவர்களுக்கு என்ன கோபமோ என்று ராஜ்மோகன் கூறியுள்ளார். கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. கடந்த…