உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நேபாள மக்களின் புதுமை தீபாவளி

விழாவின் முதல் நாள் 'காக் திஹார்' என்று காகங்களை வழிபடும் நாளாகும். காகங்களுக்கு உணவளித்து, வீட்டின் கூரைகளில் பலகாரங்கள் வைத்து வணங்குவர். திஹார் இந்தியாவை போன்று நேபாளத்தில் தீபாவளி பண்டிகையை 'திஹார் விழா' என்று 5 நாட்கள் மிகவும் புதுமையான முறையில் கொண்டாடுகிறார்கள். 'திஹார்' என்பது ஒளித்திருவிழா என்று நேபாளத்தில் கூறப்படுகிறது. திஹார் விழா அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. குகுர் திஹார் இந்த ஆண்டிற்கான தீபாவளி…