Maalaimalar
கர்நாடகாவில் 5,400 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, விரைவில் மேகதாது அணை கட்டப்படும்: டி.கே.சிவக்குமார்
மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகா தனது மாநிலத்தில் அணையை கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது…