Maalaimalar
பார்ட்டி பண்ட் இல்ல, ஃபேமிலி பண்ட்: அமைச்சர் அருண் ராஜ் காட்டம்
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு தரமற்ற மற்றும் விலை அதிகமாக வைத்து புத்தகங்களை வாங்கியுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஊழல் மட்டும் நிகழவில்லை. தலைமுறையின் அறிவு திருட்டு நடைபெற்றுள்ளதாக திமுக மீது த.வெ.க. வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேவேளையில் த.வெ.க.தான் புத்தகங்களை கொள்முதல் செய்ததாக திமுக குற்றம்சாட்டியது. பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் திமுக ஆட்சியில்தான் கொள்முதல் செய்யப்பட்டது, கருவூலத்தில்…