உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நம்பர் 1 வீராங்கனைக்கு திடீர் உடல்நலக் குறைவு... டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டி தொடரில் இருந்து விலகல்

இந்தியன் வெல்ஸ், டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டி தொடரில் இருந்து திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நம்பர் 1 வீராங்கனை ரைபகினா விலகினார். ரைபகினா பெண்கள் டென்னிஸ் உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டி தொடர் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இன்று (நவம்பர் 8) தொடங்குகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் 8 வீராங்கனைகள் இரு…