Puthiya Thalaimurai
பாலிஸ்டிக்.. க்ரூஸ் ஏவுகணைகள்.. ஒரே நாளில் 6 இடங்களில் தாக்குதல்.. 33 பேர் கொ*லக்கு ஹவுதி பதிலடி?
ஏமன் தலைநகரில் நேற்று சவுதி நடத்திய வான்வெளித் தாக்குதலில், சிறுமிகள் பெண்கள் உட்பட பொதுமக்கள் 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக சவுதி அரேபியா மீது ஒரே நாளில் 6 இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதிக் கிளர்ச்சிப் படை தற்போது தெரிவித்திருப்பது போர் தீவிரத்தை மேலும் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி…