உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல; கர்நாடக ஐகோர்ட் கருத்து

பெங்களூரு, அமலாக்கத்துறை தனது கவனத்துக்கு வரும் அனைத்து விவகாரங்களிலும் தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும், அது ஒன்றும் சூப்பர் போலீஸ் கிடையாது என்றும் கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் நீதிபதி எம்.ஐ. அருண் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் நில…