உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

பண்ருட்டி அருகே நாட்டு வெடி கடையில் பயங்கர தீ விபத்து – 7 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தில் நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து நாட்டு வெடிகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... நாட்டு வெடி வாங்க வந்தவர்கள் உட்பட காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…