Indian Express Tamil
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம்: குற்றப் பின்னணியில் பந்தாடப்படும் பதிவாளர் பதவி
முனைவர் கமல. செல்வராஜ் தரமான ஆசிரியர்களை உருவாக்குதல் மற்றும் ஆசிரியர் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல் என்னும் உயரிய லட்சியத்துடன் தமிழகத்தில் இயங்கி வந்த அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளை உள்ளடக்கி 2008 இல் சென்னையில் தொடங்கப்பட்டது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம். தொடக்கத்தில் இப்பல்கலைக் கழகத்தின் நேரடி இணைப்பின் கீழ், சுமார் 750 கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வந்தன. அதன் பின்னர் பல்கலைக் கழத்தில் நடந்தேறிய நிர்வாகச் சீர்கேடு, சுயநிதிக் கல்லூரிகள் மீது பல்கலைக் கழகம் விதித்த, கடைபிடிக்க இயலாதக் கட்டுப்பாடுகள் உட்படப் பல்வேறு காரணங்களால், தொடர்…