Hindu Tamil Thisai
“மேகேதாட்டு அணை விவகாரத்தில் மோதல்களுக்கு இடம் இல்லை” - டி.கே.சிவகுமார்
பெங்களூரு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் மோதல்களுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், இரு மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை உணர்வை பலப்படுத்துவோம் என்று முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கர்நாடகாவின் ஹசன் நகரில் உள்ள ஹசனம்மா கோயிலில் சாமி தரிசனம் செய்த டி.கே. சிவகுமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரிப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மேகேதாட்டு அணை கட்ட…