Dinamani
அதீத செலவினங்கள் காரணமாக டாடா கெமிக்கல்ஸ் இழப்பு ரூ. 50 கோடி!
டாடா கெமிக்கல்ஸ், அதன் முக்கிய வருவாய் சரிந்தும், உயர்ந்த எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் ஆகியவையால் நஷ்டத்தை பதிவு செய்தது.