Nakkheeran
’செவிலியர்களுடன் தீபாவளி’; அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி!
அமைச்சர் அருண்ராஜ் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய சம்பவம், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது, அமைச்சர் அருண்ராஜ் செவிலியர்கள் மற்றும் நர்சிங் மாணவர்களுடன் உற்சாகமாகப் பட்டாசு வெடித்து, ஒளிமயமான தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, தீபாவளியையொட்டி அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பா…