Puthiya Thalaimurai
ஆன்லைன் TRADING மோகம்.. செயின் திருடிய ஐடி ஊழியர்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ்!
சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சானடோரியம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அருகில் இருந்த நடைமேம்பாலம் வழியாக வந்துக் கொண்டிருந்த அவர், அங்கு இருந்த ஆதரவற்ற மக்களுக்கு, தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கிய இனிப்புகளை…